📱 +91-81223 18122 ✉️ info@examplemail.com
22/05/2026 23:41:37
வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது

விஜய் முன்னிலையில் த வெ க வில் இணைந்தார் செங்கோட்டையன்

செய்தி சுருக்கம்: செங்கோட்டையன் அவர்கள்அ திமுகவில் எம்ஜிஆர் அவர்கள் காலத்தில் இருந்தே செங்கோட்டையன் கட்சியில் இருந்தார் கோபி சட்டமன்றத் உறுப்பினராக 9.முறை வெற்றி பெற்றவர்
விஜய் முன்னிலையில் த வெ க வில் இணைந்தார் செங்கோட்டையன்
செங்கோட்டையன் அவர்கள்அ திமுகவில் எம்ஜிஆர் அவர்கள் காலத்தில் இருந்தே செங்கோட்டையன் கட்சியில் இருந்தார் கோபி சட்டமன்றத் உறுப்பினராக 9.முறை வெற்றி பெற்றவர் அதிமுக கட்சியின் மூத்த தலைவரும் ஆவார் இந்த நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் செங்கோட்டையன் அவர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தன இந்த நிலையில் அதிமுக கட்சி இல் இருந்து பிரிந்து போனவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று பத்து நாள் கெடு விதித்தார் செங்கோட்டையன் இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செங்கோட்டையைனை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் இந்த நிலையில் அதிமுகவில் இருந்து முழுமையாக விலகி த வெ க வில் விஜய் முன்னிலையில் இணைந்தார் மற்றும் செங்கோட்டையன் அவர்களுக்கு த வெ க கட்சி நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் நியமனம் மற்றும் நான்கு மாவட்டங்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டன என்று கூறபடுகிறது , மற்றும் முன்னால் அதிமுக எம்பி சக்திய பாமா மற்றும் 50க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் இணைந்தார்கள்
வெளியிடப்பட்ட தேதி 27/11/2025 | பார்வைகள்: 48

x