📱 +91-81223 18122 ✉️ info@examplemail.com
22/05/2026 23:40:41
வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது

கோபிசெட்டிபாளையம் நகராட்சி பள்ளிகளில் 65வது ஆண்டு விழா கோலாகலம்

செய்தி சுருக்கம்: சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்புடன் மாணவர்களின் திறமைகள் வெளிப்படுத்தப்பட்ட விழா
கோபிசெட்டிபாளையம் நகராட்சி நடுநிலை பள்ளியில் 65 ஆவது ஆண்டு விழா
கோபிசெட்டிபாளையம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 65 ஆவது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 96 ஆண்டுகள் பழமை வாய்ந்த இப்பள்ளியின்இவ்விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் திரு தேவேந்திரன் வட்டாரவளமைய மேற்பார்வையாளர் திருமதி சண்முகப்பிரியா எழுத்தாளர் மற்றும் அரசு தணிக்கையாளர் திரு. கார்த்திக் மூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் ஆசிரியர் திருமதி கார்த்திகா அவர்களால் பள்ளியின்ஆண்டு அறிக்கை படிக்கப்பட்டது தேவேந்திரன் பேசும்போது கோபி நகராட்சி நடுநிலை பள்ளிக்கு உருது ஆசிரியர் பணியிடம் உள்ளது என்றும் அக்காளி பணியிடம் விரைவில் நிரப்பப்படும் எனவும் தெரிவித்தார் எழுத்தாளர் கார்த்திக் மூர்த்தி பேசும்பொழுது அவர் குடும்பம் மூணு தலைமுறையாக அரசுப் பள்ளியில் படித்து வருவதாக உதவியும் மற்றும் அரசு பள்ளியில்படிப்பதால்தைரியம் சுய சிந்தனை மற்றும் சமூக அக்கறை ஆகியவையை மேம்படும் என கூறினர் சண்முகப்பிரியா அவர்கள் பள்ளி மாணவர்கள் தினமும் பருவதன் முக்கியத்துவத்தை அருவருத்தினார் தாரணி பேசும்பொழுது ஒழுக்கத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதால் எதையும் சாதிக்க முடியும் என மாணவர்களுக்கு எடுத்து வைத்தார் நான் ஆனந்த கிருஷ்ணன் பாட்டு பாடிமாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் திருமதி சங்கீதா மாணவர்களின் நூலக பயன்பாட்டின் முக்கியத்துவத்தை விளக்கினார் மற்றும் விழாவில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டுப் போட்டி நடனப் போட்டியில் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி ஜீவா பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் திருமதி தாரணி துணைத் தலைவர் திருமதி தனலட்சுமிஆசிரியர் கழகத் தலைவர் திருமதி புவனேஸ்வரி 13 வது வார்டு உறுப்பினர் திருமதி ரேவதி நூலக மேற்பார்வையாளர் சங்கீதா பணி நிறைவு ஆசிரியர் திரு ஆனந்த் கிருஷ்ணன் மற்றும் ரதிமாலா ஆசிரியர் பயிற்றுநர் திரு கணேசன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி 02/02/2026 | பார்வைகள்: 72

x