📱 +91-81223 18122 ✉️ info@examplemail.com
22/05/2026 23:41:08
வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது

ஈரோடு வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பண்பாளர் என். நல்லசிவம் அவர்கள் தலைமையில்

செய்தி சுருக்கம்: கழகத்தின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட மாண்புமிகு மு.பெ. சாமிநாதன் அவர்களை சந்தித்து மரியாதையுடன் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
ஈரோடு வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பண்பாளர் என். நல்லசிவம் அவர்கள் தலைமையில், கழகத்தின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட மாண்புமிகு மு.பெ. சாமிநாதன் அவர்களை சந்தித்து மரியாதையுடன் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இந்த சந்திக்கும் நிகழ்வில் கோபி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.ஏ. முருகன் அவர்கள், மத்திய ஒன்றிய செயலாளர் சீனிவாசன் அவர்கள், கொளப்பலூர் பேரூர் கழகச் செயலாளர் அன்பரசு அவர்கள் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றியம், நகர மற்றும் பேரூர் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து பகிர்ந்தனர் செய்தியாளர். சிவக்குமார்
வெளியிடப்பட்ட தேதி 07/12/2025 | பார்வைகள்: 40

x